Spread the love

ஆந்திரா நவ, 26

ஓசான் சாட் 03 என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி 54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள என இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஆண்டின் 5 வது மற்றும் கடைசி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *