Category: விளையாட்டு

தென்னாப்பிரிக்கா அணி வெற்றி.

தென்னாப்பிரிக்கா ஜூன், 11 வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் 46…

இந்திய அணிக்கு சாதகமான நியூயார்க் மைதானம்.

நியூயார்க் ஜூன், 9 டி20 உலக கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ள நியூயார்க் மைதானம் இந்தியா அணிக்கு சாதகமாக இருக்கும் என செய்தி பரவி வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேப்டன் ரோகித்…

உலகக்கோப்பை T20 கிரிக்கெட் திருவிழா.

இலங்கை ஜூன், 8 உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடர் 14வது லீக் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. Providence மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதேபோல, டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும்…

அமெரிக்காவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்.

அமெரிக்கா ஜூன், 7 டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. பதினோராவது லீக்கில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய அமெரிக்க…

உலகக் கோப்பை டி20: இன்று இரண்டு ஆட்டங்கள்.

அமெரிக்கா ஜூன், 3 உலகக்கோப்பை T20 தொடர் அமெரிக்காவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் யுஎஸ்ஏ, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதைத்தொடர்ந்து இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை ஆறு மணிக்கு…

ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்.

ஆஸ்திரேலியா மே, 27 நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா வீரர்களின் ஆதிக்கம் அதிகம் காணப்பட்டது. SRH அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 20 கோடிக்கு வாங்கப்பட்டார். கொல்கத்தா பவுலர் மிட்ச்செல் ஸ்டார்க் 24 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால் இருவரும் தங்களது…

இன்று நியூயார்க் செல்லும் இந்திய அணி.

நியூயார்க் மே, 25 உலகக்கோப்பை பயிற்சியை தொடங்குவதற்காக இந்திய அணி இன்று நியூயார்க் செல்ல இருக்கிறது. முதல் கட்டமாக ரோஹித், கோலி, பும்ரா பண்ட் ஆகியோர் இரவு 10 மணியளவில் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ளதாகவும், ஜெய்ஸ்வால், சாம்சன், சஹல்…

வெளிநாட்டு பயிற்சியாளர்களும் மறுப்பு.

புதுடெல்லி மே, 24 ராகுல் டிராவிட், வி வி எஸ் லக்ஷ்மணனை தொடர்ந்து ரிக்கி பாண்டிங், ஆண்டிப்ளவர், ஜஸ்டின் லாக்கர் உள்ளிட்ட வெளிநாட்டு பயிற்சியாளர்களும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதால்…

ப்ளே ஆப்பில் இருந்து வெளியேறியது RCB

ராஜஸ்தான் மே, 23 RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, RCB அணி பிளே-ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. லீக் போட்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த ஆர்சிபி அணி கடைசி ஆறு…

கோலியை வாழ்த்திய டோனி.

ராஜஸ்தான் மே, 21 RCBக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த ஏமாற்றத்தில் தோனி மைதானத்தை விட்டு வெளியேறியது தெரிந்தது. இருப்பினும் ஸ்ட்ரெசிங் ரூமுக்கு சென்று கோலி டோனியை சந்தித்து பேசி உள்ளார். அப்போது இம்முறை நீங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தோனி…