Category: விளையாட்டு

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய SRH.

குஜராத் மே, 20 நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டிக்கு முந்தைய போட்டியில் PBKS அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த SRH இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது அதேபோல் கடைசி போட்டி மழையால் ரத்தானதால் KKR 20 புள்ளிகளுடன்…

சென்னை-பெங்களூர் அணிகள் இன்று பலப் பரீட்சை.

சென்னை மே, 18 ஐபிஎல் தொடரில் சென்னை பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை இதுவரை 13 ஆட்டங்களில் 7 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பெங்களூரு 13 ஆட்டங்களில் 6 வெற்றி 7 தோல்வி…

ஆட்டநாயகன் விருது வென்ற ஷுப்மன் கில்.

சென்னை மே, 11 CSK வுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் GT கேப்டன் ஷுப்மன்கில் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். சாயா சுதர்சன உடன் சேர்ந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடு வந்த அவர், 9 four, 6 six என விலாசி…

முதல் அணியாக வெளியேறிய மும்பை அணி.

மும்பை மே, 9 நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால் 12 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி மட்டுமே பெற்றுள்ள மும்பை முதல் அணியாக…

முதலிடத்தை பிடித்தது கொல்கத்தா.

லக்னோ மே, 6 லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது கொல்கத்தா அணி ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஒரே புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரீட் அடிப்படையில் கொல்கத்தா முதலிடத்தை பிடித்துள்ளது இருப்பினும்…

கிடுகிடுவென முன்னேறும் பெங்களூரு.

சென்னை மே, 5 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 10 நாட்களுக்கு முன் புள்ளி பட்டியலில் கடைசியில் இருந்த RCB, தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறி யிருக்கிறது. இதேபோன்று, அடுத்து வரவிருக்கும் மூன்று போட்டிகளிலும்…

வெற்றியை தொடருமா பெங்களூரு??

பெங்களூரு மே, 4 RCD-GT இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள பெங்களூரு அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய…

மும்பை லக்னோ அணிகள் இன்று மோதல்.

மும்பை ஏப்ரல், 30 மும்பை-லக்னோ இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில், MI-9,LSG-5 வந்து இடங்களில் உள்ளன. கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி இனிவரும் அனைத்து…

டெல்லி-மும்பை அணிகள் மோதல்.

புதுடெல்லி ஏப்ரல், 27 ஐபிஎல் தொடரில் இன்றைய 43வது லீக் போட்டியில் டெல்லி அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெருமுனைப்பில் இருப்பதால் ஆட்டத்தில்…

இன்றைய ஐபிஎல் போட்டி.

கொல்கத்தா ஏப்ரல், 26 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பஞ்சாப் பணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க…