லக்னோ மே, 6
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது கொல்கத்தா அணி ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஒரே புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரீட் அடிப்படையில் கொல்கத்தா முதலிடத்தை பிடித்துள்ளது இருப்பினும் கொல்கத்தா அணியை விட ராஜஸ்தான் அணி ஒரு போட்டி குறைவாகவே விளையாடியுள்ளது மூன்றாவது இடத்தில் CSK, 4-SRH, 5-LSG, 6-DC, 7-RCB, 8-PBKS, 9-GT, 10-MI அணிகள் உள்ளன.