Category: விளையாட்டு

சிஎஸ்கேவுக்கு எதிராக புதிய சாதனை.

சென்னை ஏப்ரல், 24 சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ வீரர் மார்க் ஸ்டாய்னிஸ் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 13 Four, 6 Six என்னை விளாசி அசத்தினார். 63 பந்துகளில்…

லக்னோ அணிக்கு பதிலடி தருமா சென்னை அணி.

சென்னை ஏப்ரல், 23 ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெல்லும் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். இதுவரை இரு அணிகளும் 4…

தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி.

சென்னை ஏப்ரல், 21 கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 13வது சுற்றில், தமிழக வீரர் முகேஷ் அபார வெற்றி பெற்றார். பிரஞ்சுவீரர் அலிரேஷாவுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கினார் முகேஷ். தொடக்கத்தில் சற்று தடுமாறிய அவர் பின் தோல்வி…

கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்த இளைஞர்.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 21 கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த நண்பர்கள்…

டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.

சென்னை ஏப்ரல், 20 சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10:40 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட்டுகளை சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும், பேடிஎம்…

வெள்ளிப் பதக்கம் வென்ற ராதிகா.

ஜப்பான் ஏப்ரல், 14 U 23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் 19 வயதான இந்தியாவில் இளம் வீராங்கனை ராதிகா வெள்ளி வென்றுள்ளார். கிர்கிஸ்தானில் மகளிர் 68 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் ராதிகா, ஜப்பானின் நோனோகா ஒசாகிவுடன் மோதினார். இதில் 2-15…

குல்திப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது.

லக்னோ ஏப்ரல், 13 லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபாரமாக பந்து வீசிய அவர் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மார்க்கஸ், ஸ்டாய்னிஸ்,…

டெல்லி -லக்னோ இன்று மோதல்.

லக்னோ ஏப்ரல், 12 LSG,DC அணிகள் இடையே 26 வது ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் 3ல்…

பிரத்தியானந்தா அபார வெற்றி.

புதுடெல்லி ஏப்ரல், 11 கேண்டிடேட்ஸ் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபாசோவுக்கு எதிரான போட்டியில் பிரக்யானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். சிறு தவறு கூட செய்யாமல் கவனமுடன்…

தோனியின் புதிய சாதனை.

சென்னை ஏப்ரல், 10 கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோனி புதிய சாதனை படைத்திருக்கிறார். இதுவரை மொத்தம் 28 ஐபிஎல் போட்டிகளில் அணியை வெற்றிப்பாதைக்கு தோனி அழைத்துச் சென்றிருக்கிறார். அதாவது கடைசி பந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். இந்த சாதனையின்…