சென்னை ஏப்ரல், 24
சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ வீரர் மார்க் ஸ்டாய்னிஸ் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 13 Four, 6 Six என்னை விளாசி அசத்தினார். 63 பந்துகளில் 124 நாட்கள் குவித்த அவர் சி எஸ் கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். ஒற்றை ஆளாக போராடி அணிக்கு வெற்றி தேடி தந்த அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.