சென்னை ஏப்ரல், 21
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 13வது சுற்றில், தமிழக வீரர் முகேஷ் அபார வெற்றி பெற்றார். பிரஞ்சுவீரர் அலிரேஷாவுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கினார் முகேஷ். தொடக்கத்தில் சற்று தடுமாறிய அவர் பின் தோல்வி நிலையில் இருந்து மீண்டு வந்தார். தனது உத்திகளை சரியாக பயன்படுத்தி மகத்தான வெற்றியை பதிவு செய்த முகேஷ் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார்.