Spread the love

சென்னை மே, 18

ஐபிஎல் தொடரில் சென்னை பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை இதுவரை 13 ஆட்டங்களில் 7 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பெங்களூரு 13 ஆட்டங்களில் 6 வெற்றி 7 தோல்வி என 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த போட்டியில் வென்றால் சென்னை எளிதாக பிளே ஆப் செல்லும். ஆனால் பெங்களூர் அணி சென்னையை குறிப்பிட்ட வரையறைக்குள் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *