சென்னை மே, 11
CSK வுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் GT கேப்டன் ஷுப்மன்கில் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். சாயா சுதர்சன உடன் சேர்ந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடு வந்த அவர், 9 four, 6 six என விலாசி அசத்தினார் .55 பந்துகளுக்கு 104 ரன்கள் குவித்த அவர் தனது நான்காவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.