பெங்களூரு மே, 4
RCD-GT இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள பெங்களூரு அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும். கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி இன்று குஜராத் அணியை தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்துமா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன