ஆஸ்திரேலியா மே, 27
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா வீரர்களின் ஆதிக்கம் அதிகம் காணப்பட்டது. SRH அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 20 கோடிக்கு வாங்கப்பட்டார். கொல்கத்தா பவுலர் மிட்ச்செல் ஸ்டார்க் 24 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால் இருவரும் தங்களது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்தனர். அவர்களுடன் மெக்கார்க், மார்ஷ், க்ரீன், ஸ்டோய்னிஸ் ஹெட், டி எம் டேவிட், மேக்ஸ்வெல் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்.