ராஜஸ்தான் மே, 23
RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, RCB அணி பிளே-ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. லீக் போட்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த ஆர்சிபி அணி கடைசி ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஆர்சிபி அணி, இம்முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.