Category: விளையாட்டு

சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி.

சென்னை மார்ச், 24 நடப்பு ஐபிஎல் 17வது சீசன் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை தயாராகிவிட்டது. அதன்படி மே 26 ம் தேதி…

டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.

சென்னை மார்ச், 23 சென்னை -குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26 ம் தேதி நடைபெற உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டிக்கான அதிகபட்சமாக ₹6000 வரை விற்பனையான…

சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் இன்று மோதல்.

சென்னை மார்ச், 23 மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருத்ராட்ஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும் இன்று சென்னையில் களம் காண்கின்றன. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த…

கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை. ஐசிசி அறிவிப்பு.

புதுடெல்லி மார்ச், 15 T20 உலக கோப்பை போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை மார்ச் 19ம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே 37 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த நிலையில், அரையிறுதி போட்டிகள் உட்பட 13 போட்டிகளுக்கான…

பூடானை வென்ற இந்தியா.

நேபால் மார்ச், 2 தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. நேபாளத்தில் நேற்று நடந்த U16 மகளிர் அணிகள் இடையிலான சேம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பூடானை எதிர்கொண்டது 61 நிமிடங்கள் நடந்த…

சாம்பியன் பட்டங்களை வென்ற இந்திய அணி.

கம்பாலா பிப், 27 உகாண்டா சர்வதேச பேட்மிட்டன் சேலஞ்சர்ஸ் தொடரில் இந்திய அணி மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று நடந்த இறுதிச்சுற்றில் ஆடவர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளில் தனித்தனியே…

போலந்துடன் மோதும் இந்தியா.

தென் கொரியா பிப், 18 உலக டேபிள் டென்னிஸ் லீக் போட்டியின் இரண்டாவது சுற்று இந்திய ஆடவர் அணி முன்னேறி உள்ளது. தென்கொரியாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, சிலி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற…

கோப்பைகளை தட்டி தூக்கும் ஆஸ்திரேலியா.

தென்னாபிரிக்கா பிப், 12 U 19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அனைத்து ICC கோப்பைகளையும் தன் வசப்படுத்தியுள்ளது. 2021 ஆடவர் டி20 உலகக்கோப்பை, 2022 மகளிர்…

ரஞ்சிக் கோப்பை போட்டியை இலவசமாக பார்க்க அனுமதி.

சென்னை பிப், 8 தமிழ்நாடு கர்நாடகா அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டிகள் 9-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெற…

சென்னையில் இன்று நடைபெறும் டிஎன்பிஎல் ஏலம்.

சென்னை பிப், 7 தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. எட்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்கும் எட்டு அணிகளும் 98 வீரர்களை…