தென் கொரியா பிப், 18
உலக டேபிள் டென்னிஸ் லீக் போட்டியின் இரண்டாவது சுற்று இந்திய ஆடவர் அணி முன்னேறி உள்ளது. தென்கொரியாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, சிலி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் லீக் போட்டியில் இரண்டாவது சுற்றில் இந்திய அணி போலந்து அணியை எதிர்கொள்ள உள்ளது