தென்னாபிரிக்கா பிப், 12
U 19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அனைத்து ICC கோப்பைகளையும் தன் வசப்படுத்தியுள்ளது. 2021 ஆடவர் டி20 உலகக்கோப்பை, 2022 மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை, 2023 மகளிர் டி20 உலக கோப்பை, 2023 டெஸ்ட் உலகக் கோப்பை, 2023 ஆடவர் 50 ஓவர் உலகக் கோப்பை, 2024 U19 உலக கோப்பையை என அனைத்து போட்டிகளிலும் அந்த அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.