Category: வணிகம்

விலை உயரும் பிஎம்டபிள்யூ கார்கள்.

புதுடெல்லி டிச, 23 சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது கார்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும், உற்பத்தி செலவுகள்…

பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும்.

சீனா டிச, 13 மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. எல்லைப் பகுதியில் சீனாவின் வர்த்தக வழிகள் தடைபட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பணவீக்கம் அதிகரித்துள்ளது.…

வாகனங்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்திய BMW.

புதுடெல்லி டிச, 13 2024 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வாகனங்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்தியுள்ளதாக BMW நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிய செலாவணி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் உள்ளிட்டு செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு நடவடிக்கை…

மீண்டும் தொடங்கும் வைர இறக்குமதி.

சென்னை டிச, 11 டிசம்பர் 15ம் தேதி முதல் பட்டை தீட்டப்படாத வைரங்களில் இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே நாட்டில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை குறைக்க அக்டோபரில் வைர இறக்குமதி நிறுத்தப்பட்டது. இந்த இடைநிறுத்தம் இந்திய வைரத்…

வாகன விற்பனையில் வரலாறு படைத்த இந்தியா.

புதுடெல்லி நவ, 29 கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன விற்பனை 19% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வாகன விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக வாகன தயாரிப்பு…

கிரெடிட் கார்டு செலவுகள் புதிய உச்சம்.

சென்னை நவ, 26 அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்பட்ட செலவுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இந்த ஒரு மாதத்தில் 1.78 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது 1.42 லட்சம் கோடியாக இருந்தது. பண்டிகை…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

செங்கல்பட்டு நவ, 24 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகர் வெல்கம் ஹோட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7, 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக…

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

புதுடெல்லி நவ, 22 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 18 காசுகள் சரிந்து கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், 83.32 ரூபாயாக சரிவை கண்டுள்ளது. இந்திய சந்தையில் இருந்து எப்டிஐ வெளியேறுவதும், பங்குச் சந்தை சரிவு,…

அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவை.

சென்னை நவ, 18 ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை தமிழ்நாடு பஞ்சாப் ஒடிசா கர்நாடகா குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கிடைக்கும் என பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இணைய சேவை தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கிடைக்கும் ஏர்டெல் 5ஜி…

நிகர லாபத்தில் 37.5% சரிவை கண்ட ஏர்டெல்.

புதுடெல்லி நவ, 4 2023-24 நிதியாண்டின் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 37.5% சரிவை கண்டுள்ளது. இது குறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹2,145.2 கோடியாக இருந்த…