சென்னை நவ, 26
அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்பட்ட செலவுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இந்த ஒரு மாதத்தில் 1.78 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது 1.42 லட்சம் கோடியாக இருந்தது. பண்டிகை காலம் என்பதால் அக்டோபரில் அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் கிரெடிட் கார்டுகள் வழங்கி இருக்கும் வங்கியாக எச்டிஎப்சி உள்ளது.