Spread the love

புதுடெல்லி நவ, 4

2023-24 நிதியாண்டின் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 37.5% சரிவை கண்டுள்ளது. இது குறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹2,145.2 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹1,341 கோடியாக குறைந்துள்ளது. மொத்த வருவாய் 7.3 சதவீதம் உயர்ந்து 37 ஆயிரத்து 44 கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *