சென்னை நவ, 2
நடப்பு நிதி ஆண்டின் 2Q-வில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 210.2 டன்னாக அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் “2022-23 நிதி ஆண்டில் 2Q காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஆபரண தங்கத்துக்கான தேவை தற்போது ஏழு சதவீதமாக உயர்ந்துள்ளது. தங்க கட்டி மற்றும் நாணயங்களுக்கான தேவை 20% அதிகரித்து 54.5 டன் ஆக தொட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது