சென்னை நவ, 2
லியோ படத்தில் தன்னை உயிருடன் விட்டதற்கு நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று நடந்த லியோ பட வெற்றி விழாவில் பேசிய திரிஷா, லோகேஷ் படங்களில் ஹீரோயின்கள் இறந்திடுவாங்க. ஆனால் லியோ வில் அவர் என்னை கொலை செய்யல இதற்கு லோகேஷுக்கு நன்றி என்று கூறினார். படத்திற்கு ஆடியோ வெளியீடு நடைபெறாததால் அதன் வெற்றி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.