புதுடெல்லி நவ, 2
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய விசாரணையை முடிவில் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.