Spread the love

புதுடெல்லி நவ, 2

2023 க்கான உலகின் மிகச்சிறந்த இனிப்பு உணவுகளை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய இனிப்பு பண்டங்களான ‘ரசமலாய்’ 4.5 ரேட்டிங்குடன் 31-வது இடமும் காஜுகத்லி 4.5 ரேட்டிங் உடன் 41வது இடமும் கிடைத்துள்ளது. முதல் 3 இடத்தில் பிரான்சின் ‘க்ரிப்ஸ்’, பிரேசிலின் பாம்போகாடோ ஆஸ்திரியாவின் ஆகிய உணவுகள் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *