சென்னை நவ, 18
ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை தமிழ்நாடு பஞ்சாப் ஒடிசா கர்நாடகா குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கிடைக்கும் என பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இணைய சேவை தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கிடைக்கும் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை அறிமுகப்படுத்திய ஒரே வருடத்தில் தமிழகத்தில் 4.2 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் வந்துள்ளதாகவும் இதுவரை 28.48 வயர்லெஸ் சந்தாதாரர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.