Spread the love

சென்னை நவ, 16

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தி இருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1-ம் தேதி 101.50 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 44 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 1,942 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *