புதுடெல்லி டிச, 23
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது கார்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும், உற்பத்தி செலவுகள் மற்றும் அந்நிய பணமாற்று விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தான் இந்த விலை உயர்வு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாருதி, சுசுகி, ஹூண்டாய், ஹோண்டா பென்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் கார்களை கார்களின் விலையை உயர்த்தியுள்ளது.