Category: வணிகம்

அதிகபட்ச அளவை தொட்ட தங்கத்தின் தேவை.

சென்னை நவ, 2 நடப்பு நிதி ஆண்டின் 2Q-வில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 210.2 டன்னாக அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் “2022-23 நிதி ஆண்டில் 2Q காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஆபரண தங்கத்துக்கான…

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

மும்பை நவ, 1 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ₹83.26 ஆக சரிந்து வர்த்தகமானது. மந்தமான பங்கு சந்தை வர்த்தகம், அந்நிய நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் வர்த்தக நேரத்துவக்கத்தின் ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக ₹83.50 ஆக…

56,012 கோடி வருவாய் ஈட்டிய ஃப்ளிப்கார்ட்.

சென்னை நவ, 1 2022-23 நிதியாண்டில் இணைய வழி வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் இந்தியாவின் நிகர இழப்பு 4,890.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதள மூலம் மட்டும் கொல்லப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் வழியே வந்த…

RBI தகவல்.

புதுடெல்லி அக், 26 ரூ.2000க்கு பதில் ரூ.1000 நோட்டுகள் மீண்டும் வர இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு ஆர்பிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிப்பால் ரொக்க பணம் தேவை குறைகிறது. இதனால் மீண்டும் ரூபாய் ஆயிரம் நோட்டு…

கூகுள் பே, போன் பே பயன்படுத்த கட்டுப்பாடு.

புதுடெல்லி அக், 25 டிஜிட்டல் பேமென்ட் உலகில் பல புரட்சிகளை செய்து வருவது யுபிஐ செயலிகள் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தலில் இந்த யுபிஐ பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனால் அதனை தடுக்க பல…

மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ள உலகப் பொருளாதாரம்.

புதுடெல்லி அக், 25 சர்வதேச பொருளாதாரம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீட்டு முன் முயற்சி நிகழ்வில் பேசிய அவர், “வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட…

ஐபோனில் 16 சீரியஸில் புதிய சிப்.

அமெரிக்கா அக், 17 ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஐபோன் 15 சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து, தற்போது ஐபோன் 16 சீரிஸ் மீது கவனம் செலுத்தி வருகிறது.ஐபோன் 16 மாடல்களில் பயன்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல்…

ஏ.டி.எம் கார்டு முடக்கப்படும். பிரபல வங்கி அறிவிப்பு.

சென்னை அக், 12 பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. அக்டோபர் 31ம் தேதிக்குப் பிறகு பேங்க் ஆஃப் இந்தியா டெபிட் கார்டு செல்லாது. கார்டு முடக்கப்பட்டு விடும். எனவே, நவம்பர் 1ம்…

ஐபோன் 15 ல் புது பிரச்சனை.

சென்னை அக், 5 ஐபோன் 15 மாடல் ஃபோன்களிலிருந்து வினோதமான சத்தம் கேட்பதாக பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். வால்யூமை அதிகரிக்கும் போது ஸ்பீக்கரில் இருந்து வினோதமாக சத்தம் வருவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். போன்கள் அதிகம் சூடாவதாக புகார்…

முதல் நாள் விற்பனையில் சாதனை படைத்த ஐ போன் 15.

சென்னை செப், 25 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் முதல் நாள் விற்பனையில் 100% அதிகரித்து சாதனை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை விற்பனையை தொடங்கிய ஐபோன் 15 சீரிஸை ஏராளமான நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டி போட்டு வாங்கி சென்றனர்.…