சென்னை நவ, 1
2022-23 நிதியாண்டில் இணைய வழி வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் இந்தியாவின் நிகர இழப்பு 4,890.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதள மூலம் மட்டும் கொல்லப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் வழியே வந்த நிகர மொத்த வருவாய் 51,176 கோடியிலிருந்து 56,012.8 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செலவுகள் 60,853 கோடியாக உள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது.