புதுடெல்லி அக், 25
டிஜிட்டல் பேமென்ட் உலகில் பல புரட்சிகளை செய்து வருவது யுபிஐ செயலிகள் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தலில் இந்த யுபிஐ பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனால் அதனை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது ஏ1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக தொகை பரிமாறப்படுவதை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.