அமெரிக்கா அக், 17
ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஐபோன் 15 சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து, தற்போது ஐபோன் 16 சீரிஸ் மீது கவனம் செலுத்தி வருகிறது.ஐபோன் 16 மாடல்களில் பயன்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் A18 ப்ரோ Wi-Fi உள்ளிட்ட 7 புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.