பிரிட்டன் அக், 17
பாலஸ்தீன மக்களுக்கு கூடுதலாக ரூ.101.4 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்ற பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். நடந்து வரும் போரில் ஹமாஸ் அமைப்பினரால் பாலஸ்தீன மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலஸ்தீன மக்கள் விரும்பும் எதிர்காலத்தை ஹமாஸ் அமைப்பினர் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. மேலும் ஹமாஸின் கொடூரமான நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.