Category: வணிகம்

அமுல் தலைவர் நீக்கம்.

புதுடெல்லி ஜன, 10 இந்தியாவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் எஸ் சோதி தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இடைக்கால நிர்வாக அதிகாரியாக அமுல் நிர்வாகம் ஜெயன்…

தங்கம் விலை உயர்வு.

சென்னை ஜன, 9 சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 312 உயர்ந்துள்ளது இதனால் ஒரு சவரன் ரூ.42,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 ரூபாய் உயர்ந்து ரூ.5200-க்கு விற்கப்படுகிறது. அதேபோல வெள்ளி…

புகையிலைப் பொருட்கள் விலை உயர்கிறது.

புதுடெல்லி ஜன, 8 அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்ச நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புகையிலைப் பொருட்களின் வரியை உயர்த்த அரசு சாரா நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதை ஏற்று புகையிலைப்…

அமேசான் ஆட்குறைப்பு இந்தியாவில் ஆயிரம் பேர் பாதிப்பு.

புதுடெல்லி ஜன, 7 இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் பணிநீக்கம் ஆயிரம் இந்திய ஊழியர்களை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அமேசான் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது. தற்போது இந்தியாவில் ஒரு லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். அதாவது…

இந்த ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதம்.

புதுடெல்லி ஜன, 7 2023-24 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு 8.7 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் சுரங்கம் மற்றும் உற்பத்தி துறையின் வளர்ச்சி குறைந்து வரும் பின்னணியில் இம்முறை 7…

ஏற்றத்தில் பங்கு சந்தை.

மும்பை ஜன, 2 வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயர்ந்து 61,045 புள்ளிகளாகவும், நிஃப்டி 60 புள்ளிகளை உயர்ந்து 18,160 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று…

நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.4% ஆக உயர்வு.

புதுடெல்லி டிச, 30 நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. நிதியாண்டின் முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.22 சதவீதமாக இருந்தது வர்த்தக பற்றாக்குறை…

வணிக நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை.

மதுரை டிச, 29 வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி இல்லாமல் பில் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம்…

ஷாவ்மியுடன் ஜியோ ஒப்பந்தம்.

புதுடெல்லி டிச, 28 ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரு 5 ஜி சேவையை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ஷாவ்மியின் MI அல்ட்ரா 5ஜி, ஷாவ்மி 12 ப்ரோ 5ஜி…

மத்திய அரசின் கடன் அதிகரிப்பு.

புதுடெல்லி டிச, 28 மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் 147 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இது பற்றி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ₹145 லட்சம்…