Category: வணிகம்

உச்சத்தில் பங்குச்சந்தை.

மும்பை டிச, 26 வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 483 புள்ளிகள் உயர்ந்து 60,331 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிப்டி 140 புள்ளிகளும் உயர்ந்து…

இந்தியர்களின் சராசரி வருமானம் 10 லட்சம்.

புதுடெல்லி டிச, 25 இந்தியாவை வளர்ந்த நாடாக வகைப்படுத்த தனிநபர் ஆண்டு வருமானம் 10 லட்சம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் கூறினார். இது பற்றி அவர் ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீதம்…

யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு.

புதுடெல்லி டிச, 23 தேசிய பாதுகாப்பிற்கு எதிரான 104 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு 2021-அக்டோபர் 2022 வரை 104 யூ டியூப் சேனல்கள் 45 வீடியோக்கள் நாலு பேஸ்புக் கணக்குகள்…

4 ஜி சேவையை கிடைக்காத கிராமங்கள்.

புதுடெல்லி டிச, 22 நாட்டில் 45,000 மேற்பட்ட கிராமங்களில் 4G சேவை கிடைக்காமல் உள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக ஒடிசாவில் 7,592 கிராமங்களுக்கு 4ஜி சேவை கிடைக்காமல் உள்ளது. மேலும்…

விரைவில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலவைத் தொகை.

புதுடெல்லி டிச, 21 தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை விரைவில் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கேள்விக்கு ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு 17,176 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில்…

சீன இறக்குமதியில் மாற்றம் இல்லை. ஜெய்சங்கர் கருத்து.

புதுடெல்லி டிச, 20 இந்திய சீனா எல்லை பதட்டம் நீடித்து வரும் நிலையில் அங்கிருந்து இறக்குமதியை நிறுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுத்தன. டெல்லியில் பேசி அமைச்சர் ஜெய்சங்கர், உற்பத்தியில் கவனம் இல்லாததால் இறக்குமதி தொடர்கிறது 30 ஆண்டுகளாக தொழிலுக்கு…

வங்கதேசம், எகிப்துடன் ரூபாய் வர்த்தகம்.

வங்கதேசம் டிச, 19 வங்கதேசம் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் ரூபாய் வர்த்தகம் செய்ய இந்தியா முயற்சி செய்து வருகிறது 2021-22ல் எகிப்திலிருந்து இந்தியா சுமார் 20,000 கோடி மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது. வங்கதேசத்தில் இருந்து 1,977,99 மில்லியன் டாலர்…

கார்கள் விலை கிடுகிடுவென உயர்வு.

சென்னை டிச, 17 ஹோண்டா நிறுவனம் கார்களின் விலையை 30 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது ஜனவரி மாதம் 23ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்களின் உள்ளீடு பொருட்களின் விலையும், புதிய விதிமுறைகள் காரணமாகவும்…

சமையல் எண்ணெய் விலை உயர்வு.

சென்னை டிச, 16 இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் குறைந்தபட்ச விலையை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இந்த வரிசையில் கச்சா பாமாயில் விலை $977 (ரூ.80825)…

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

சென்னை டிச, 9 தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது டாலரின் மதிப்பானது தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து தங்கம் விலையானது உச்சம் எட்டி வருகின்றது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று…