Category: வணிகம்

தொடர்ந்து வீழ்ச்சி அடையும் பங்கு சந்தை.

மும்பை டிச, 7 வாரத்தின் மூன்றாவது நாளான இன்றும் பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 43 புள்ளிகள் சரிந்து 62,581 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 20 புள்ளிகள் சரிந்து 18622…

தங்கம் விலை குறைவு.

சென்னை டிச, 6 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 35 ரூபாய் குறைந்து 5010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1700 ரூபாய்…

ஆட்குறைப்பு நடவடிக்கையில் பெப்சி நிறுவனம்.

புதுடெல்லி டிச, 6 பிரபல பெரு நிறுவனமான பெப்சி தங்கள் ஊழியர்களுக்கு புதிய அதிர்ச்சியை கொடுக்க தயாராகியுள்ளது. அமேசான், மெட்டா போன்ற பெரும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பெப்சியும் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. வால்…

தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்படும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி டிச, 4 டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம்-ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. வரும் 7ம்…

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.

சென்னை டிச, 2 இன்று ஆபரண தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூபாய் 40,080 க்கு விற்பனை ஆவதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 440 உயர்ந்து 40,080க்கும் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ரூ.5,010…

மும்பை பங்கு சந்தை 248 புள்ளிகள் உயர்வு.

மும்பை டிச, 1 மும்பை பங்கு சந்தை தேசிய பங்கு சந்தையும் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து காணப்படுகிறது அந்த வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 298 புள்ளிகள் உயர்ந்து 63,398 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல் தேசிய…

பெட்ரோல் விலை பெருமளவில் குறைகிறது.

சென்னை நவ, 30 பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த எட்டு மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 27% குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல்…

டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம்.

டெல்லி நவ, 30 டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, YES BANK, ITFC, FIRST BANK வங்கிகளில் செயல்பாட்டுக்கு வருகிறது. டிஜிட்டல் கரன்சியானது மக்களுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்காக…

தொடர் உச்சத்தில் பங்குச்சந்தை.

மும்பை நவ, 29 வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நேர நிலவரப்படி சென்செக்ஸ் 198 புள்ளிகள் உயர்ந்து 62,696 புள்ளிகளாகவும் நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 18,622 புள்ளிகளாகவும் வர்த்தகம்…

மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி.

சென்னை நவ, 25 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் மலர்விழி, அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும்,…