Spread the love

சென்னை நவ, 30

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த எட்டு மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 27% குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு டாலருக்கும் 45 பைசா குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலை ₹ 14 முதல் 15 வரை குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *