மும்பை டிச, 27
வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்கு சந்தை சரிவுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 60,489 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிஃப்டி 21 புள்ளிகள் சரிந்து, 17,988புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. டிசிஎல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.