சென்னை டிச, 16
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் குறைந்தபட்ச விலையை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இந்த வரிசையில் கச்சா பாமாயில் விலை $977 (ரூ.80825) அதிகரித்துள்ளது. முன்னதாக $971 ஆக இருந்தது மறுபுறம் கச்சா சோயா எண்ணெய் விலை $1360 இல் இருந்து $1275 ஆக (ரூ.1,05,478) குறைக்கப்பட்டுள்ளது.