புதுடெல்லி டிச, 20
இந்திய சீனா எல்லை பதட்டம் நீடித்து வரும் நிலையில் அங்கிருந்து இறக்குமதியை நிறுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுத்தன. டெல்லியில் பேசி அமைச்சர் ஜெய்சங்கர், உற்பத்தியில் கவனம் இல்லாததால் இறக்குமதி தொடர்கிறது 30 ஆண்டுகளாக தொழிலுக்கு கொடுக்க வேண்டிய ஆதரவை நீங்கள் கொடுக்கவில்லை 30 ஆண்டில் செய்யாததை அடுத்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாது என்றார்.