Category: வணிகம்

ஜனவரி வசூலை அள்ளிய ஜிஎஸ்டி.

புதுடெல்லி பிப், 1 நாட்டின் ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி விவரத்தை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் ₹1.55 லட்சம் கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி வசூல் வரலாற்றில் அதிக வசூல் செய்யப்பட்ட…

அதானி பங்குகள் அதிரடி சரிவு.

மும்பை ஜன, 26 ஒரே நாளில் அதானியின் சொத்து மதிப்பு ₹7000 கோடி சரிந்துள்ளது. பங்கு விற்பனை மூலம் ₹20,000 கோடி திரட்ட அதானி திட்டமிட்டுள்ள நேரத்தில் குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளியாகி உள்ளன. வரவு, செலவு கணக்கில் மோசடி…

மதிப்பு மிக்க பிராண்ட் அமேசான் முதலிடம்.

புதுடெல்லி ஜன, 24 பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற அமைப்பு உலகில் உள்ள நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்து முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான்…

ட்விட்டரில் மேலும் பணி நீக்கம்.

மும்பை ஜன, 20 ட்விட்டர் நிறுவனத்தின் நிதி இழப்பை குறைக்கும் வகையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்விட்டர் தலைவர் எலான் மாஸ்க் தயாராக இருப்பதாக தெரிகிறது. ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டாயிரத்திற்கும் கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனத்தின் உயர்…

மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்.

புதுடெல்லி ஜன, 19 பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பத்தாயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் ஐந்து சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் புதிய…

2023 ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7% குறையும்.

புதுடெல்லி ஜன, 18 2023 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட மூன்று சதவீதம் குறைவாகும். கடும் பணவீக்கம், வட்டி விகித…

நாட்டில் 62% செல்வம் 5 சதவீதம் இந்தியர்களிடம்-பிரிட்டன் அறிக்கை.

பிரிட்டன் ஜன, 16 இந்தியாவில் நிலவும் பொருளாதார சமத்துவமின்மை குறித்து பிரிட்டனின் ஆக்ஸ்பாம் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 70 கோடி இந்தியர்களின் சொத்துக்களை விட 21 பணக்காரர்களின் சொத்து அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் 62% செல்வம் 5 சதவீதம்…

கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பு கிடையாது.

புதுடெல்லி ஜன, 14 கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பே கிடையாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக சொத்து என இருந்தால் அதற்கு மதிப்பு இருக்கும் ஆனால் கிரிப்டோவுக்கு அது கிடையாது அவற்றின் சந்தை மதிப்பு உயர்வது…

நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் 3 வது இடம்.

சென்னை ஜன, 12 நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு 3 வந்து இடம் பிடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. கேர் எட்ஜ் என்ற அமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, போன்ற 7 காரணங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது.…

இனி BS-3, BS-4 வாகனங்களுக்கு தடை.

புதுடெல்லி ஜன, 10 காற்று மாசுபாடு அதிகரிப்பதால் டெல்லியில் பிஎஸ்3 பெட்ரோல் பிஎஸ் 4 டீசல் வாகனங்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது காற்றின் மாசு அளவு 434 ஐ தாண்டி உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில…