Spread the love

புதுடெல்லி பிப், 1

நாட்டின் ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி விவரத்தை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் ₹1.55 லட்சம் கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி வசூல் வரலாற்றில் அதிக வசூல் செய்யப்பட்ட மாதத்தில் இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2022 ஏப்ரலில் ₹1.68 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டது இதுவரை அதிகபட்சமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *