புதுடெல்லி டிச, 28
ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரு 5 ஜி சேவையை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ஷாவ்மியின் MI அல்ட்ரா 5ஜி, ஷாவ்மி 12 ப்ரோ 5ஜி உள்ளிட்ட அனைத்து 5ஜி திறன் ஃபோன்களிலும் ஜியோ 5 ஜி வை தடையின்றி கிடைக்கும் வகையில் அந்த சாதனம் அடிப்படை மின் பொருள் திறனேற்றம் செய்யப்பட்டுள்ளது.