அரக்கோணம் ரயில் திருத்தணி வரை நீட்டிப்பு.
வேலூர் ஆக, 9 ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மூன்று ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.…