அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை.
வேலூர் ஆகஸ்ட், 7 பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட வுள்ளது. இதையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனை மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார்,…