ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.
வேலூர் ஆகஸ்ட், 24 வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பெருமாள், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை…