Category: வேலூர்

‘கள ஆய்வில் முதல்வர்’ புறப்படும் ஸ்டாலின்.

வேலூர் பிப், 1 ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் சட்டம் ஒழுங்கு குறித்த நேரடியாக கள ஆய்வில் ஈடுபட…

மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்.

வேலூர் ஜன, 29 வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் வேலூர்…

திரையரங்குகளில் உதவி ஆட்சியர் ஆய்வு.

வேலூர் ஜன, 16 குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே உள்ள தியேட்டர்களில் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான நடிகர்விஜய் நடித்த வாரிசு படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட…

இலவச கண் சிகிச்சை முகாம்.

வேலூர் ஜன, 8 வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணிமேகலைஜெயகுமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.…

வாக்காளர் பட்டியல் வெளியீடு.

வேலூர் ஜன, 6 வேலூர் மாவட்டத்தில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக கடந்த சில மாதங்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஏராளமான இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க…

விதிகளை மீறியவர்களை காவல்துறையினர் கைது.

வேலூர் ஜன, 4 வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டத்தில் விதிகளை மீற வாகனங்களை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1200…

ஆங்கில புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தல்.

வேலூர் டிச, 31 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 31 ம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடவும் அமைதியாக கொண்டாடும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு…

மழையின் காரணமாக மீன் விற்பனை குறைவு.

வேலூர் டிச, 26 வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா, கர்நாடக மாநிலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். பொதுவாக 10 முதல் 12 கன்டெய்னர் லாரிகளில் மீன்கள் வரத்து இருக்கும். விடுமுறை நாட்களில் மீன்மார்க்கெட்டில்…

ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.

வேலூர் டிச, 18 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுக் செக்குமேடு பகுதியில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் மேலும் இந்த ரேசன்கடை அடிக்கடி மூடப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு…

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அதிகாரிகள் மேற்பார்வை.

வேலூர் டிச, 15 வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 48 பள்ளிகளில் படிக்கும் 3,250 மாணவ-மாணவிகளுக்கு தினமும் காலை வித விதமான உணவு வழங்கப்படுகிறது. இந்த காலை உணவை…