Category: ராமநாதபுரம்

பிரதமரின் நெல், பயிர் காப்பீடு.

ராமநாதபுரம் நவ, 21 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒருங்கிணைந்த வேளாண்மை மையம் சார்பில் நடப்பு ஆண்டு சம்பா, பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் நெல் பயிர் காப்பீட்டு 202-23 திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திட இன்று கடைசி நாளாகும்.…

மானியம் வழங்க அறிவிப்பு. மாவட்ட ஆட்சியர் தகவல்.

ராமநாதபுரம் நவ, 19 ராமநாதபுரம் அரசின் தாட்கோ நிறுவனம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தொழில் தொடங்க மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மானியத்தை பெற குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு உள்ள 18 வயது முதல்…

அசத்திய பள்ளி சிறுவன். இயக்குனர் பாராட்டு.

ராமநாதபுரம் நவ, 17 பெங்களூருவில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் பாஞ்சாலி குறும்படம் தேர்வாகி முதலிடம் பிடித்தது. இதில் ராமநாதபுரம் திருப்புல்லாணி அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் தீபக் நடித்திருந்தார். ஆடு மேய்க்கும் தாத்தா தன் பேரனை ஆடு மேய்க்க…

மீனவர்கள் விடுதலை. இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

ராமேஸ்வரம் நவ, 17 ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடந்த 5ம் தேதி தனுஷ்கோடி தலைமன்னார் அருகே இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை இலங்கை காவல் படையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்ய கோரி மீனவர்கள் போராடி வந்தனர். இந்த…

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்.

ராமநாதபுரம் நவ, 16 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி…

கீழக்கரை பொதுமக்களுக்கான இலவச வாகன சேவை.

கீழக்கரை நவ, 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், “நம்ம கீழக்கரை வெல்ஃபேர் கமிட்டி”யின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மேலத்தெரு வெள்ளை மாளிகை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கமிட்டியின் மூத்த உறுப்பினர்களான சீனா தானா(எ) அல்ஹாஜ் செய்யது…

உச்சிப்புடியில் எக்ஸ்ப்ரஸ் ரயிலை நிறுத்த கோரிக்கை.

ராமநாதபுரம் நவ, 12 ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புலியை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சென்னை செல்ல 25 கிலோமீட்டர் தூரமுள்ள ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உச்சப்புள்ளி ரயில்…

சிங்கப்பூருக்கு மீன் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.

ராமநாதபுரம் நவ, 12 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இறால் உற்பத்தியாளர்கள்…

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

ராமநாதபுரம் நவ, 12 தென்மேற்கு வங்க கடல் பகுதியான குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீச கூடும் என வானிலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.…

கீழக்கரை நகர் அ.ம.மு.க செயலாளர் நியனம்.

கீழக்கரை நவ, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கீழக்கரை நகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக கீழக்கரையை சேர்ந்த வளர்ந்து…