Spread the love

ராமநாதபுரம் நவ, 21

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒருங்கிணைந்த வேளாண்மை மையம் சார்பில் நடப்பு ஆண்டு சம்பா, பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் நெல் பயிர் காப்பீட்டு 202-23 திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திட இன்று கடைசி நாளாகும். இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உடன் தங்களது வருவாய் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண் மையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *