ராமநாதபுரம் நவ, 21
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பத்திரிகைகள் பணியாற்றி ஓய்வு மூர்த்தி என்ற பத்திரிக்கையாளருக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆண்மையினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.