Category: ராமநாதபுரம்

காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம்!

கீழக்கரை நவ. 8 காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை அதற்கான இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் கே. ஜான் குமார் நியமித்துள்ளார். அதனடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த கீழக்கரை ரோட்டரி கிளப்…

இலவச தையல் பயிற்சி.

ராமநாதபுரம் நவ, 8 ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் மற்றும் இலவச தையல் பயிற்சி வகுப்பு வருகின்ற நவம்பர் 11ல் துவங்குகிறது. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ், வங்கி…

முஹமது சதக் தஸ்தகீர் கல்லூரியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி.

ராமநாதபுரம் நவ, 8 ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 17 வது சதுரங்க போட்டி முஹமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் அப்பா மெடிக்கல் Dr. சுந்தரம் தலைமை…

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சலவை இயந்திரம்.

கீழக்கரை நவ, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 10-1/2 (பத்தரை கிலோ) கொள்ளளவு கொண்ட சலவை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் சேவை…

உலக சிக்கன நாள் மாவட்ட ஆட்சியர் தலைமை.

ராமநாதபுரம் நவ, 6 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சிறுசேமிப்பு துறையின் மூலம் சிறந்த முகவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல், உலக சிக்கன தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

கீழக்கரையில் நடைபெற்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ஆலோசனை கூட்டம்

கீழக்கரை நவ 5, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் காமராஜரின் புகழையும் அவரது கொள்கைகளையும் இந்தியாவெங்கும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தேசிய மாநாட்டை வருகின்ற 17 மற்றும் 18…

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அனுவ்ராட் புரஷ்கார் விருது.

ராமநாதபுரம் நவ, 4 ராஜஸ்தானைச் சேர்ந்த சுவாமி ஆச்சார்யா துளசி, அனுவ்ராட் என்ற தனியார் சேவை மையத்தை 1949ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். உலக அமைதி, சமநிலை தன்மை, பூமி பாதுகாப்பு, சாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும்…

12 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தங்கத் தேரோட்டம்.

ராமேஸ்வரம் நவ, 1 ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் கோவிலில் தங்கத்தேர் கடந்த 12 ஆண்டுகளாக பயனின்றி இருந்தது இது சீரமைக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது இதனை…

பசும்பொன் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்.

ராமநாதபுரம் அக், 31 ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் 60 வது குருபூஜை விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் ஊரக வளர்ச்சித் துறை…

பசும்பொன்னில் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில்குருபூஜை நிகழ்வு.

ராமநாதபுரம் அக், 30 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது பிறந்தநாள் மற்றும் 60-வது குருபூஜைவிழாவை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர்…