ராமேஸ்வரம் நவ, 17
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடந்த 5ம் தேதி தனுஷ்கோடி தலைமன்னார் அருகே இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை இலங்கை காவல் படையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்ய கோரி மீனவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டு வவுனியா சசிறையில் இறந்த ஒரு சிறுவன் உட்பட 15 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.