Category: மதுரை

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

மதுரை ஜன, 16 உழவர் திருநாளை முன்னிட்டு பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் 2500 காவல்…

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்.

மதுரை ஜன, 15 தைப்பொங்கலை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்த நிலையில், 600 காளைகளும்,1000 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள் நேர்த்தியாக அடக்கி…

SDPI மாபெரும் மதச்சார்பின்மை மாநாடு.

மதுரை டிச, 27 மதுரையில், ஜனவரி 07, 2024 அன்று நடைபெறவிருக்கும் SDPI கட்சியின் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ – மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை, அஇஅதிமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

பார்வையற்றோர் மாதாந்திர பயிலரங்கம் நடைபெறும் நிகழ்ச்சி.

மதுரை டிச, 17 மதுரை ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மத்ரஸா வெளியிட்டுள்ள அறிக்கை. இன்ஷா அல்லாஹ் 17:12:2023 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை , டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பயிலரங்கமாக நடைபெற உள்ளது.…

ED அலுவலகத்தில் விடிய விடிய சோதனை.

மதுரை டிச, 2 மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கடந்த 11 மணி நேரமாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். லஞ்சம் வாங்கிய புகாரில் அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரியை அதிகாரிகள் கைது செய்த…

கள்ளழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தேவா.

மதுரை நவ, 26 மதுரை கள்ளழகர் கோவிலில் இசையமைப்பாளர் தேவா சுவாமி தரிசனம் செய்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் அவளை அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க போட்டி போட்டதால் அந்த இடம் சிறிது பரபரப்புடன் காணப்பட்டது. கோவில் நிர்வாகிகள் அவரை…

பள்ளிகளுக்கு விடுமுறை.

மதுரை நவ, 9 நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக முதல் மாவட்டமாக மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

நாடாளுமன்றம் எதற்கு. சீமான் சீற்றம்.

மதுரை நவ, 1 காவிரி நதிநீர் உள்ளிட்ட எல்லா விவகாரத்திற்கும் தமிழர்கள் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்புகிறார். மதுரையில் பேசிய அவர், ” தமிழகத்திற்கு தண்ணீர்…

விடுமுறை தினத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

மதுரை அக், 18 ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 21 முதல் 22 திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூரிலிருந்து சென்னைக்கு 300 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் 20…

மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம்.

மதுரை ஆக, 7 சமீப ஆண்டுகளில் மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது. கோடை முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை. இடையில் சில நாட்கள் மழை பெய்த பிறகும் உச்சத்தை தொட்டு வருகிறது.…